படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் | பிளாஷ்பேக் : அந்த காலத்திலேயே கலக்கிய 'டவுன் பஸ்' | தினமும் எம்ஜிஆரை வேண்டிக் கொண்டு நடித்தேன் : கார்த்தி |

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் அர்ஜுன் கலந்து கொண்ட நிலையில், அவரைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன்-1 டைட்டில் வின்னர் ஆரவ்வும் கலந்து கொண்டுள்ளார்.
நடிகர்கள் அஜித் , அர்ஜுன் ஆகியோருடன் படப்பிடிப்புக்கு பிறகு டின்னர் சாப்பிட்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஆரவ். அதோடு கடின உழைப்பிற்கு பிறகு சாப்பிடுகிறோம் என்று ஒரு கேப்சனும் கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் ஆரவ். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த விடாமுயற்சி படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வரவுள்ளது.