அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
வார் படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் மீண்டும் ஹிர்த்திக் ரோஷன் நடித்து வரும் படம் 'பைட்டர்' . இதில் தீபிகா படுகோன், அனில் கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வியாகாம் 18 தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு விஷால் மற்றும் சேகர் இசையமைக்கின்றனர்.
இப்படத்திலிருந்து ஹிர்த்திக் ரோஷன் நடிக்கும் கதாபாத்திர பெயருடன் புதிய போஸ்டர் ஒன்றைக் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும், இந்த படம் 2024 ஜனவரி 25ம் தேதி திரைக்கு வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்திய விமானப்படை பின்னணியில் இந்த கதை அதிரடி ஆக் ஷன் படமாக தயாராகி வருகிறது.