சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா த்ரிஷா... | பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் | விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் | துணை நடிகர் ஜெயசீலன் காலமானார் | பிளாஷ்பேக் : தேசிய விருதை இழந்த மீனா | விஷால் உடல்நலம் குறித்து அவதூறு : 3 யு-டியூப் சேனல்கள் மீது வழக்கு |
கடந்த 2018ல் ரவிகுமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தொடங்கிய படம் 'அயலான்'. ரகுல் ப்ரீத் சிங் , இஷா கோபிகார், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். கே.ஜி.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இது தமிழில் உருவாகும் ஏலியன் படம் என்பதால் இதன் மேல் ஆரம்ப கால கட்டத்தில் இருந்து பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
இத்திரைப்படம் 2024 பொங்கலுக்கு வெளியாகிறது. அதனால் இதன் இசை வெளியீட்டு விழாவை வருகின்ற டிசம்பர் 26ந் தேதி சென்னையில் நடத்த படக்குழுவினர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.