'தாய்கிழவி'க்கு முன்னுரிமை ; என் படத்திற்கு தியேட்டர் தர மறுக்கிறார்கள்: ஆரி புகார் | சங்கீதா பற்றி அவதூறு : விஜய்க்கு மாதர் சங்கம் கண்டனம் | ரஜினி, கமல் படத்தை பிலிம் ரோலில் படமாக்கும் நெல்சன் | அறிவித்துவிட்டு 'அப்டேட்' தராத 'ஆசை' | 'எக்கோ' பட இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய தனுஷ் | பெத்தி படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய ராம் சரண் | அதிர்ஷ்டசாலி படத்திற்கு அதிர்ஷ்டம் | கடைசி நிமிடங்களில் கத்தாரில் இருந்து தப்பிய சந்தோஷ் நாராயணன் | கிராமத்து கோவிலில் சிறப்பு பூஜை நடத்திய விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ரியோ ராஜ் |

விஷ்ணு விஷால் நடித்த ‛இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிக்குமார், அதையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் என்ற சயின்ஸ் பிக்ஷன் படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்கும் ரவிக்குமார், அந்த படத்தை முடித்ததும் சூர்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் போவதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கும் அந்த படம் சயின்ஸ் பிக்ஷன் படமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். தற்போது சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வரும் சூர்யா, அதன்பிறகு சுதா மற்றும் வெற்றிமாறன் இயக்கும் படங்களில் நடித்த பிறகு ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.




