பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி | 2025 - வசூல் படங்களில் முதலிடத்தைப் பிடிக்குமா 'காந்தாரா சாப்டர் 1' ? | விஷால் - சுந்தர் சி கூட்டணி படத்தின் அறிவிப்பு… விரைவில்… | மனிஷாவுக்கு கை கொடுக்குமா 'மெஸன்ஜர்' | பிளாஷ்பேக் : 'ஷோலே' படத்தை தழுவி உருவான 'முரட்டு கரங்கள்' | பிளாஷ்பேக்: காப்பி ரைட் வழக்கில் சிக்கிய சிவாஜி படம் | இந்தியா, ஆசியான் திரைப்பட விழா: சென்னையில் தொடங்கியது | முதல் நாள் வசூலில் முந்தும் 'டியூட்' | அஜித் 64 : தீபாவளி அறிவிப்பு? |
குலேபகவாலி, ஜாக்பாட் ஆகிய படங்களை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் சந்தானம் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இன்று இப்படத்திற்கு '80ஸ் பில்ட் அப்' என தலைப்பு வைத்துள்ளதாக பர்ஸ்ட் லுக் உடன் அறிவித்துள்ளனர். இதில் கதாநாயகியாக பூவே உனக்காக சீரியலில் நடித்த ராதிகா பிரீத்தி நடித்துள்ளார்.
கே.எஸ். ரவிகுமார், ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான், முனீஷ்காந்த், ரெட்டின் கிங்ஸ்லி, தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கி வெறும் 18 நாட்களில் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்தாக தகவல் வெளியாகியுள்ளது.