குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
நடிகர் நானி தற்போது புதுமுக இயக்குனர் சவுரியா இயக்கத்தில் 'ஹாய் நான்னா' எனும் படத்தில் நடித்து வருகிறார். இதில் மிருணாள் தாகூர், ஜெய்ராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹிர்தயம் பட இசையமைப்பாளர் ஏசம் அப்துல் இசையமைக்கும் இந்த படத்தை வைரா நிறுவனம் தயாரிக்கிறது.
ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியானதைத் தொடர்ந்து இன்று இதன் டீசர் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. மேலும், இப்படம் டிசம்பர் 21, 2023ல் வெளியாகும் என அறிவித்தனர். இப்போது சற்று முன்பே இப்படம் டிசம்பர் 7, 2023ம் அன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர்.