'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி |
செவ்வந்தி தொடரில் அர்ச்சனா என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் ரம்யா கவுடா நடித்து வந்தார். ஆனால், திடீரென சில தினங்களுக்கு முன் செவ்வந்தி தொடரிலிருந்து ரம்யா கவுடா விலகிவிட, அதற்கான காரணம் புரியாமல் ரசிகர்கள் குழம்பி வந்தனர். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் காதலர் பார்கவை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்திய ரம்யா கவுடா, தற்போது அவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து ரம்யா கவுடாவுக்கும், பார்கவுக்கும் சக நடிகர்கள் உட்பட பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.