Advertisement

சிறப்புச்செய்திகள்

அடுத்தடுத்து இரண்டு 50 நாட்கள் : கதாநாயகனாக ஜெயித்த சூரி | 'விடுதலை 2'க்கு பேருதவியாக அமைந்த 'மகாராஜா' வெற்றி | 28 ஆண்டுகளுக்குப் பிறகான கூட்டணி தந்த அதிர்ச்சி... : 38 ஆண்டுகளுக்குப் பிறகான கூட்டணி தருமா மலர்ச்சி | விடாமுயற்சியில் இளமையான அஜித் : வெளியான போஸ்டர் | ஸ்காட்லாந்தில் முதுகலை பட்டப்படிப்பை முடித்த சனுஷா | ஷெர்லக் ஹோம்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | டபுள் ஐ ஸ்மார்ட் பாடல் சர்ச்சை : பூரி ஜெகன்நாத் மீது போலீசில் புகார் | பிரச்னையை பக்குவமாக கையாண்ட நடிகருக்கு அமலாபால் பாராட்டு | அம்பானி வீட்டு திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன் | இறுதிகட்டத்தை நோக்கி நகரும் தக் லைப் படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சத்தமின்றி 75வது படத்தில் நடித்து வரும் நயன்தாரா

20 செப், 2023 - 10:34 IST
எழுத்தின் அளவு:
Nayanthara-is-acting-in-her-75th-film

நயன்தாரா தற்போது தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்கும் 'டெஸ்ட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடிக்கிறார்கள். இதுதவிர டுயூட் விக்கி இயக்கும் ‛மண்ணாங்கட்டி' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படங்கள் தவிர்த்து நயன்தாரா சத்தமின்றி தனது 75 வது படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட இந்த படத்தில் ஜெய் நடித்து வருகிறார். ராஜா ராணி படத்திற்கு பிறகு நயன்தாராவுடன் அவர் நடிக்கும் படம் இதுவாகும். இவர்களுடன் சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் குமார், அச்சுத் குமார், சச்சு, பூர்ணிமா ரவி, ரேணுகா, சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசையமைக்கிறார்.

ஜீ ஸ்டூடியோஸ், ஒய்நாட் ஸ்டூடியோஸ், டிரைடென்ட் ஆர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சோலோ ஹீரோயின் ஆனார் சாக்ஷி அகர்வால்சோலோ ஹீரோயின் ஆனார் சாக்ஷி அகர்வால் லியோ - தெலுங்கு வெளியீட்டில் சிக்கல் லியோ - தெலுங்கு வெளியீட்டில் சிக்கல்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in