ரஜினி படத்திலிருந்து விலகிய சுந்தர்.சி | கொரில்லா பாணியில் நடந்த யெல்லோ படப்பிடிப்பு | தியாகராஜ பாகவதர் கதைக்கும், காந்தாவுக்கும் தொடர்பா? | ரஜினி, கமல் இணையும் படம் : இசையமைப்பாளர் யார்? | பாட்டியாக நடிக்கிறாரா ரோஜா? | பேய் கதைக்கு ‛ரஜினி கேங்' தலைப்பு ஏன்? | ஜி.வி.பிரகாஷின் 100வது படத்தில் பாடிய யுவன் சங்கர் ராஜா | மகன் விஷயத்தில் விஜய் ஒதுங்கி இருக்க இதுதான் காரணமா ? | 'கும்கி 2' தாமதம் ஏன்?: பிரபு சாலமன் விளக்கம் | தனுஷ் மருமகன் பவிஷ் நடிக்கும் ‛லவ் ஓ லவ்' |

வம்சி இயக்கத்தில் ரவி தேஜா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'டைகர் நாகேஸ்வரா ராவ்'. அனுபம் கெர், ரேணு தேசாய், நுபூர் சனோன், காயத்ரி பரத்வாஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை அபிஷேக் அகர்வால் நிறுவனம் தயாரிக்கின்றனர். இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வருகின்ற அக்டோபர் 20ம் தேதி அன்று வெளியாகிறது. ஏற்கனவே இந்த படத்திலிருந்து வெளிவந்த டீசர் மற்றும் முதல் சிங்கிள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த பிறகு தற்போது இதன் இரண்டாவது பாடல் தமிழில் (இவன்), தெலுங்கில் (வீடு) என பெயரில் வருகின்ற செப்டம்பர் 21ம் தேதி அன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர்.