Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர்

11 பிப், 2026 - 05:45 IST
எழுத்தின் அளவு:
The-director-wanted-to-title-the-film-O-Butterfly-as-Three-Knots
Advertisement

விஜய் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'ஓ பட்டர்பிளை'. சிபி, நிவேதிதா சதீஷ், நாசர், லட்சுமி பிரியா, சந்திரமவுலி, கீதா கைலாசம் உள்பட பலர் நடித்துள்ளனர். மாறுபட்ட திரில்லருடன் உருவாகி உள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி உள்ளது வெளியாகி உள்ளது.

விஜய் ரங்கநாதன் கூறியதாவது : இந்த படம் உறவு சிக்கல்களை சொல்லக்கூடிய படம். ஒரு பெண் 2 ஆண்களுக்கு இருக்கக் கூடிய உறவு சிக்கல்களை விவரிக்கிறது. பாலசந்தர் காலகட்ட படத்தை இன்றைய இளைஞர்களின் ரசனைக்கு தகுந்தார் போல் கொடுத்துள்ளோம். முதலில் மூன்று முடிச்சு என்று பெயர் வைக்க திட்டமிட்டோம். கோத்தகிரி மலை உச்சியில் தங்கி இருந்து படத்தை எடுத்திருக்கிறோம். ஒரு மலை வாழ் பகுதிக்கு செல்லும் 3 பேரை சுற்றி கதை நடக்கிறது.

படத்தில் முக்கியமான விஷயம் 'லைவ்' சவுண்ட்தான் டப்பிங் கிடையாது. சின்ன பட்டாசு சத்தம், பறவை சத்தம் கேட்டால் கூட எடுத்த காட்சிகளை மீண்டும் படமாக்க வேண்டிய நிலை. படத்தில் 5 பாடல்கள் உள்ளது. ஜன நாயகன் ரிலீஸ் தேதி பொறுத்து இந்த படம் வெளியாகும்'' என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல்ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி ... இனி டாக்டர் ஸ்ரீலீலா இனி டாக்டர் ஸ்ரீலீலா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap