50 பேர் ஆசீர்வாதத்தால் கிடைத்த வாய்ப்பு: நமிதா நெகிழ்ச்சி | ஜெய் படம் மூலம் தமிழுக்கு வரும் கன்னட நடிகை | ஆண்ட்ரியா படத்தின் காட்சிகளை மாற்ற நீதிமன்றம் உத்தரவு | ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் | பிரித்விராஜ் செய்யலாம்.. நான் செய்யக்கூடாதா? : மலையாள குணச்சித்திர நடிகர் கேள்வி |
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ் குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மிர்ணா மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் 'ஜெயிலர்'. அனிரூத் இசையமைத்தார். ஆக., 10ம் தேதி திரைக்கு வந்த இப்படத்திற்கு உலகமெங்கும் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று இரண்டு வாரங்கள் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. ஏற்கனவே ஜெயிலர் திரைப்படம் உலகளவில் முதல் வாரத்தில் ரூ.375 கோடியை கடந்ததாக அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்பின் ரூ.500 கோடி வசூலை கடந்ததாக தகவல் வந்தது. இப்போது ஜெயிலர் படம் உலகளவில் ரூ. 525 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.