மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஆக.,20) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - டகால்டி
மதியம் 03:00 - தர்பார்
மாலை 06:30 - மாஸ்டர்
கே டிவி
காலை 10:00 - காதல் அழிவதில்லை
மதியம் 01:00 - போகன்
மாலை 04:00 - தெய்வத் திருமகள்
இரவு 07:00 - லாபம்
இரவு 10:30 - உன் சமையல் அறையில்
விஜய் டிவி
மாலை 03:00 - விருமன்
கலைஞர் டிவி
காலை 09:00 - இடியட்
மதியம் 01:30 - சிவாஜி
மாலை 06:00 - மருதமலை
இரவு 10:00 - இம்சை அரசன் 23ஆம் புலிகேசி
ஜெயா டிவி
காலை 09:00 - மதுர
மதியம் 01:30 - தாஸ்
மாலை 06:30 - கேப்டன் பிரபாகரன்
இரவு 11:00 - தாஸ்
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 10:00 - ஜுமான்ஜி
மதியம் 12:00 - குங்பூ ஹஸில்
மதியம் 02:00 - கோடியில் ஒருவன்
மாலை 05:00 - மிக:மிக அவசரம்
இரவு 07:00 - ஹாஸ்டல்
இரவு 10:00 - குங்பூ ஹஸில்
ராஜ் டிவி
காலை 09:00 - கரிமேடு கருவாயன்
மதியம் 01:30 - வீரா (2011)
இரவு 10:00 - சிங்காரவேலன்
வசந்த் டிவி
காலை 09:30 - காதல் கண் கட்டுதே
மதியம் 01:30 - அட்டு
இரவு 07:30 - கப்பலோட்டிய தமிழன்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - பூமி
மதியம் 12:00 - மைக்கேல்
மாலை 03:00 - விசில் போடு
மாலை 06:00 - எம் ஜி ஆர் மகன்
இரவு 09:00 - ஜெய்சிம்ஹா
சன்லைப் டிவி
காலை 11:00 - தனிப்பிறவி
மாலை 03:00 - சாந்தி
ஜீ தமிழ் டிவி
காலை 09:30 - களவாணி-2
மதியம் 01:00 - பேரன்பு
மாலை 03:30 - மெர்சல்
இரவு 10:00 - பேரன்பு
மெகா டிவி
பகல் 12:00 - மனசுக்குள் மத்தாப்பூ
மாலை 03:00 - கிராமத்து மின்னல்
இரவு 11:00 - பொண்ணுக்கு தங்க மனசு