எனக்கான வாய்ப்பை உருவாக்கவே தயாரிப்பில் ஈடுபட்டுள்ளேன் : 'பேச்சி' தேவ் ராம்நாத் | 80களின் பிரபல நடிகை நியூயார்க்கில் கூட்டு பலாத்காரம்.. பிரியா பட பாணியில் காப்பாற்றப்பட்ட அதிசயம் ; இயக்குனர் அதிர்ச்சி தகவல் | சமந்தா ஆக்ஷனில் மிரட்டும் 'சிட்டாடல்' தொடர் நவம்பர் 7ல் வெளியாகிறது | கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஜெயில் டாஸ்க் ; பெண்கள் ஆணையம் புகாரின் பேரில் வீட்டிற்குள்ளே நுழைந்த நிஜ போலீஸ் | பிளாஷ்பேக் : ஒரே நேரத்தில் தயாரான இரண்டு 'பட்டினத்தார்' படம் | மீண்டும் சினிமா படப்பிடிப்பில் பவன் கல்யாண் | கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகரின் டிரைவிங் லைசென்ஸ் ரத்து | ரிஷப் ஷெட்டியுடன் மூகாம்பிகை கோவிலில் தரிசனம் செய்த ஜெயசூர்யா | ஹீரோவின் ஆதிக்கத்தால் தெலுங்கு படத்தில் இருந்து விலகினாரா ஸ்ருதிஹாசன்? | மனைவியின் கர்ப்பத்தை மகிழ்ச்சியாக அறிவித்த கார்த்தி! |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில், லால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் மாமன்னன். ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது.
தமிழில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடுவதாக படக்குழுவினர்கள் போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். தெலுங்கில் இந்த படத்திற்கு நாயக்குடு என்று தலைப்பு வைத்துள்ளனர். வருகின்ற ஜூலை 14ம் தேதி இந்த படத்தை ஆந்திர, தெலுங்கானா மாநிலத்தில் சுரேஷ் புரொடக்சன்ஸ் மற்றும் ஏசியன் சினிமாஸ் நிறுவனம் வெளியிடுகின்றனர்.