Advertisement

சிறப்புச்செய்திகள்

அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

2.0 படத்தை முந்திய லியோ

07 ஜூலை, 2023 - 15:46 IST
எழுத்தின் அளவு:
Leo-movie-preceded-the-2.0-film

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், கவுதம் மேனன், அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.

ஆயுத பூஜையை முன்னிட்டு படம் திரைக்கு வருகிறது. தற்போது படத்தின் பிஸ்னஸ் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கேரளா தியேட்டர் உரிமையை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளனர். இதற்கு முன்பு தமிழில் இருந்து அதிக விலைக்கு 2.0 படம் ரூ. 14 கோடிக்கு கேரளாவில் வியாபாரம் ஆனது. இப்போது லியோ படத்தின் கேரள உரிமை ரூ. 16 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்தவகையில் 2.0 படத்தின் கேரளா வியாபாரத்தை லியோ முந்தி உள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
கே.வி.ஆனந்த் மகள் திருமண விழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதிகே.வி.ஆனந்த் மகள் திருமண விழாவில் ... தெலுங்கில் வெளியாகும் மாமன்னன் தெலுங்கில் வெளியாகும் மாமன்னன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

KC Arun - Tirunelveli,இந்தியா
07 ஜூலை, 2023 - 19:24 Report Abuse
KC Arun இது ஒரு பெரிய விடயம் அல்ல.. கால மாற்றத்தில் பணத்தின் மதிப்பு குறைந்து கொண்டே இருக்கும். இந்த வசூலை அடுத்த பத்து வருடங்களில் முறியடிக்க ஒரு சாதாரண நடிகரால் கூட முடியும். அவ்வளவு தான் பணத்தின் மதிப்பு. படையப்பா படத்திற்கு தியேட்டருக்கு பார்க்க வந்த ரசிகர்கள் அடிப்படையில் பார்த்தால், தமிழ் திரை உலகில் எந்த வசூலும் இருக்க வாய்ப்பில்லை. ஒரு வாரம் அல்லது இரு வாரம் ஓடும் படங்களைக் கொண்டு வசூலின் மதிப்பை அதிகமாக சொல்லும் போது, நூறு நாட்கள் வெற்றிகரமாக ஓடிய படங்கள் வசூல் மதிப்பு எப்படி குறைவாக இருக்கும் என யோசித்துப் பாருங்கள்.
Rate this:
vira - tamil naadu,பிரான்ஸ்
07 ஜூலை, 2023 - 18:14 Report Abuse
vira ஏற்கனவே இந்த படம் 5௦௦ கோடி பிரீ பிசினஸ் என்று சொன்னீங்க இப்ப கூட 16 கொடிய பயங்கர உருட்டலா இருக்கு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in