Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜூலை 7ல் வெளியாகும் ‛பம்பர்'

20 ஜூன், 2023 - 06:10 IST
எழுத்தின் அளவு:
'Bumper'-to-release-on-July-7

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை களத்தை தேர்தெடுத்து நடித்து வரும் நடிகர் வெற்றி, தற்போது இயக்குனர் செல்வகுமார் இயக்கத்தில் ‛பம்பர்' என்னும் படத்தில் நடித்து வருகிறார். ஷிவானி நாராயணன், ஜி.பி.முத்து, தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வேதா பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்திலிருந்து டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. வருகின்ற ஜூலை 7ம் தேதி அன்று இப்படம் வெளியாகும் என்று படக்குழுவினர்கள் போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரகசிய திருமணம் செய்தேனா?: ரகுல் பிரித் சிங் விளக்கம்ரகசிய திருமணம் செய்தேனா?: ரகுல் ... அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணாததால் முன்னணி நடிகை பறிபோனது: நடிகை பாலாம்பிகா வேதனை அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணாததால் முன்னணி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)