Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழில் மிரட்ட வரும் விருபாக்சா

29 ஏப், 2023 - 13:21 IST
எழுத்தின் அளவு:
virupaksha-movie-releasing-in-Tamil

இயக்குனர் கார்த்திக் தண்டு இயக்கத்தில் நடிகர் சாய் தரம் தேஜ் நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் விருபாக்சா. இந்த படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா நடித்துள்ளார். எஸ். வி. சி. சி நிறுவனத்துடன் இணைந்து இயக்குனர் சுகுமாரின் சுகுமார் ரைட்டிங் நிறுவனமும் தயாரித்துள்ளனர்.

இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி படமாகியுள்ளது. உலகளவில் சுமார் ரூ. 60 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். இப்போது இந்த படத்தை தமிழில் டப் செய்து வெஎளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, இந்த படத்தை வரும் மே 5 அன்று தமிழகமெங்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வெளியிடுகின்றனர். இதை அதிகாரப்பூர்வமாக போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜெயலலிதாவை தான் உதாரணமாக எடுத்துக் கொண்டேன் - த்ரிஷா ஓபன் டாக்ஜெயலலிதாவை தான் உதாரணமாக எடுத்துக் ... லால் சலாம் படத்தின் 50 நிமிட காட்சிகளை ரஜினிக்கு காண்பித்த ஐஸ்வர்யா லால் சலாம் படத்தின் 50 நிமிட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in