Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரசிகர்களை அழைத்து பாராட்டிய விஜய்

29 ஏப், 2023 - 12:45 IST
எழுத்தின் அளவு:
Vijay-congrats-fans

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

சமீபகாலமாக விஜய்யின் ரசிகர்கள் விலையில்லா விருந்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர். இதைதொடர்ந்து விஜய் தனது 300க்கும் மேற்பட்ட ரசிகர்களை அழைத்து பாராட்டியுள்ளார் .

அப்போது பண உதவி தேவைப்பட்டால் என்னிடம் கேளுங்கள். நான் உதவி செய்கிறேன் .ஆனால் உணவு வழங்குவதை நிறுத்தாமல் தொடர்ந்து செய்ய வேண்டும் . இன்னும் பல நலத்திட்ட உதவிகளை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அதனை மக்களிடையே கொண்டு சேர்க்க நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் விஜய் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பொன்னியின் செல்வன் - வரலாற்றையும், கிளைமாக்சையும் மாற்றிய மணிரத்னம்பொன்னியின் செல்வன் - வரலாற்றையும், ... ஜெயலலிதாவை தான் உதாரணமாக எடுத்துக் கொண்டேன் - த்ரிஷா ஓபன் டாக் ஜெயலலிதாவை தான் உதாரணமாக எடுத்துக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in