ரிலீஸுக்கு தயாராகும் வணங்காமுடி ; டப்பிங் பணிகள் தீவிரம் | தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகையை பிளாக் செய்து பின் அன்பிளாக் செய்த அல்லு அர்ஜுன் | ஏ.ஆர் ரஹ்மானை ஆனந்த கண்ணீர் விட வைத்த மலையாள சூப்பர் சிங்கர் | ஆஸ்கர் விருது பட நாயகனிடம் ஒப்படைக்கப்பட்ட தர்மபுரி யானைக்குட்டி | ஆதிபுருஷ் மீதான வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | டுவிட்டர் சாட்டிங்கில் வந்தியத்தேவனும், குந்தவையும்… | ஒரு பாட்டுக்கு ஆடிய ஆர்யா மனைவி சாயிஷா | நயன்தாராவின் 75வது படம் தொடங்கியது | அயோத்தி வெற்றி : இயக்குனருக்கு தங்க சங்கிலி பரிசளித்த சசிகுமார் | ராணி முகர்ஜி படத்திற்கு நார்வே எதிர்ப்பு |
ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி ரிலீஸ்க்கு தயாராகி வரும் திரைப்படம் ருத்ரன். தற்போது அவர் பிஸியாக சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகிறார்.
இதையடுத்து அதிகாரம், ஜிகர்தண்டா-2 படங்களிலும் நடிக்கவுள்ளார். புதிய படங்களில் நடிக்க கதை கேட்டு கொண்டிருக்கிறார் லாரன்ஸ்.
இந்நிலையில் அயோக்யா திரைப்படத்தின் இயக்குனர் வெங்கட் மோகன் கூறிய கதை தனக்கு பிடித்து போனதால் இப்படத்தில் நடிக்க ஒப்புகொண்டுள்ளாராம் . இந்த படத்தை முண்ணனி தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளனர். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.