லியோ பட இசை வெளியீட்டுவிழா நடத்தப்போவதில்லை :செவன் ஸ்கிரீன் ஸ்டுடீயோ | மகன்களின் முகத்தை காண்பித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | விஜய்யின் 68வது படத்தில் இணைந்த இரட்டையர்கள் | தமிழ் ஹீரோ துன்புறுத்தினாரா...? - அப்படி சொல்லவே இல்லை என்கிறார் நித்யா மேனன் | பிரபாஸூக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா? | மீண்டும் ராஷ்மிகா உடன் இணையும் விஜய் தேவரகொண்டா | பாலிவுட்டில் ஹீரோயின் ஆகிறார் நித்யா மேனன் | ஆர்யாவின் வெப் தொடர் டிசம்பரில் வெளியாகிறது | 5 மொழிகளில் தயாராகும் 'பர்மா' | இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் திருமணம் |
நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷூடம் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து திரைப்படங்களை இயக்குவதில் தனது கவனம் செலுத்தி வருகிறார் . ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்திலும் நடிக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்க்கு இசைஅமைகிறார். இந்நிலையில் இன்று ஹோலி பண்டிகையை முன்னிட்டு லால்சலாம் படப்பிடிப்பு தளத்தில் படக்குளுவினருடன் ஐஸ்வர்யா ரஜினி கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.