Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சீமானின் அன்பு தம்பி நான் : பாசமழை பொழிந்த பிக்பாஸ் அசீம்

21 பிப், 2023 - 12:52 IST
எழுத்தின் அளவு:
Azeem-shares-his-love-with-Seeman

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான அசீம் தொடர்ந்து ஊடகங்களில் பிசியாக பேட்டிக் கொடுத்து வருகிறார். அசீம் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோதே அவர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் என்ற விமர்சனம் ஆரம்பம் முதலே கசிந்து வந்தது. அசீமும் தமிழ் மீதான பற்று குறித்து பேசினாரே தவிர எந்தவொரு இடத்திலும் தன்னை நாம் தமிழர் கட்சி உறுப்பினராக காட்டிக் கொண்டதில்லை. அதேபோல் விக்ரமனுக்கு கிடைத்தது போல் அசீமுக்கு எந்தவொரு அரசியல் கட்சியும் ஆதரவு தரவிவில்லை.

இந்நிலையில், தனியார் ஊடகம் ஒன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுடனான சந்திப்பை சிறப்பு நிகழ்ச்சியாக நடத்தியுள்ளது. அதில் கலந்து கொண்டுள்ள அசீம், சீமானை பாசத்துடன் கட்டியணைத்து முத்தமிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து, 'கொள்கை, கோட்பாடு, தத்துவத்தையெல்லாம் தாண்டிய உறவிது!! என்றும் அண்ணன் சீமானின் அன்பு தம்பி தான் நான்' என பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
புதிய சீரியலில் ஷபானா : என்ன டைட்டில் தெரியுமா?புதிய சீரியலில் ஷபானா : என்ன டைட்டில் ... வரவேற்பை பெற்ற ரோஷினி ஹரிப்ரியனின் ஆல்பம் பாடல் வரவேற்பை பெற்ற ரோஷினி ஹரிப்ரியனின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

RAJ - dammam,சவுதி அரேபியா
24 பிப், 2023 - 00:28 Report Abuse
RAJ ஆச்சரியபட ஒன்னும் இல்ல தம்பி. பொய்யன் பொய்யனோடதான் சேருவான்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in