கேரளா தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட வசூல் விவரம், தமிழிலும் நடக்குமா ? | படம் வெளியாகும் முன்பே பாராட்டு பெறும் 'டூரிஸ்ட் பேமிலி' | ஓடிடியில் தமிழில் வரவேற்பு குறைந்த மோகன்லாலின் 'எம்புரான்' | 'ஜெயிலர்' வசூலை தாண்டுமா 'குட் பேட் அக்லி' | மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் சிம்பு! | மீண்டும் வாடிவாசல் தள்ளிப்போகிறதா? ரெட்ரோ படத்தின் புரமோஷனில் அடுத்த படத்தை அறிவித்த சூர்யா! | ஒரே நாளில் சந்தானம், சூரி படங்களுடன் மோதும் யோகி பாபு | 45 வயது சந்தானத்துக்கு அம்மாவான கஸ்தூரி ! | சுதாவின் அடுத்த பட ஹீரோ சிம்பு! - ‛வேட்டை நாய்' நாவல் படமாகிறது! | வெப் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் பிரியங்கா மோகன்! |
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நல்ல வசூலை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் இரு தினங்களில் தனுஷ், அருண்மதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் இணையவுள்ளார்.
இந்நிலையில் நேற்று சிவராத்திரியை முன்னிட்டு தனுஷ் போயஸ் கார்டனில் அமைந்துள்ள தனது புது வீட்டில் சிவராத்திரியை கொண்டாடியுள்ளார். இந்த பூஜை நிகழ்ச்சியில் தனுஷ் குடும்பத்தினர் மற்றும் பலர் கலந்துகொண்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.