Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

‛அக்னி நட்சத்திரம்' ஸ்டைலில் நீச்சல்குளத்தில் கஸ்தூரி வெளியிட்ட ரீலீஸ் வீடியோ

24 ஜன, 2023 - 08:41 IST
எழுத்தின் அளவு:
Kasthuri-post-Agni-Natchathiram-style-reels-video

நடிகை கஸ்தூரி சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவாக சினிமா முதல் அரசியல் வரை தனது கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்து வருகிறார். அதையும் தாண்டி இந்த வயதிலும் அவ்வப்போது போட்டோஸ், வீடியோக்கள், ரிலீஸ் வீடியோ என பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் ‛அக்னிநட்சத்திரம்' படத்தில் வரும் ‛ஒரு பூங்காவனம்...' பாடல் ஸ்டைலில் நீச்சல்குளத்தில் குளிக்கும் கஸ்தூரி தனது ஹாட்டான அந்தபாடல் உடன் கூடிய ரீல்ஸ் வீடியோவை இன்ஸ்டால் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்துவிட்டு சிலர் கஸ்தூரியின் வயதை வைத்து கலாய்த்தும், வர்ணித்தும், விமர்சித்தும் என கலவையான கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு ரசிகர் 'உங்களுக்கு ட்ரிப்யூட் செய்யலாமா? ப்ளீஸ் ஓகே சொல்லுங்க' என்று கேட்க, கஸ்தூரி அந்த நபரை திட்டாமல், 'நல்ல பண்புடன் நடந்து கொள்ளுங்கள். அசிங்கமான விஷயங்கள் வேண்டாம்' என்று நிதானமாக பதிலளித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
வைரலாகும் லாவண்யா மாணிக்கமின் ஹாட் க்ளிக்ஸ்வைரலாகும் லாவண்யா மாணிக்கமின் ஹாட் ... சின்னத்திரை சீரியலில் என்ட்ரியான சரவணன் சின்னத்திரை சீரியலில் என்ட்ரியான ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

ram - mayiladuthurai,இந்தியா
28 ஜன, 2023 - 12:54 Report Abuse
ram அது யார்... போல இருக்கு.....
Rate this:
25 ஜன, 2023 - 11:39 Report Abuse
UNMAIYA SONNEN Sang oothra vayasula Sangeetha
Rate this:
Kanthan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா
25 ஜன, 2023 - 09:31 Report Abuse
Kanthan Iyengaar நம்மவா கட்சிக்கு எப்போ அதிகாரப்பூர்வமா சேருவா? இப்படிபட்டவா தானே இப்போ நம்ம கட்சிக்கு அவசியம் தேவை
Rate this:
Raja - Coimbatore,இந்தியா
25 ஜன, 2023 - 19:12Report Abuse
Rajaநாங்க வெளியில இருந்து ஆதரவு கொடுப்போம்....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in