Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜனவரி 14க்குத் தள்ளிப் போன தெலுங்கு 'வாரிசு'

09 ஜன, 2023 - 11:09 IST
எழுத்தின் அளவு:
Varisu-Telugu-release-postponed-to-Jan-14

விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் 'வாரிசு' படம் தெலுங்கில் 'வாரிசுடு' என்ற பெயரில் டப்பிங் ஆகி வெளியாகி உள்ளது. தமிழில் ஜனவரி 11ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் தெலுங்கு வெளியீடு சில நாட்கள் தள்ளி ஜனவரி 14ல் படத்தை வெளியிடுகிறார்கள்.

தெலுங்கு பதிப்பிற்கான இறுதிக்கட்டப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதே அதற்குக் காரணம். தமிழ் பதிப்பிற்கான பின்னணி இசைக்கோர்ப்பு வேலைகளை இசையமைப்பாளர் தமன் நேற்று விடியற்காலையில் தான் முடித்தார். படத்தின் டால்பி அட்மாஸ் மிக்சிங் வேலைகளும் இன்று விடியற்காலையில்தான் நிறைவடைந்துள்ளது. தற்போதுதான் படத்தின் 'கன்டென்ட்' அனுப்பும் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம்.

தெலுங்கு 'வாரிசு' பத்திரிகையாளர் சந்திப்பு ஐதராபாத்தில் இன்று(ஜன.,9) காலை நடந்தது . அப்போது ஜன., 14ல் வாரிசு படத்தின் தெலுங்கு பதிப்பு ரிலீஸாகும் என தயாரிப்பாளர் தில் ராஜூ அறிவித்தார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'துணிவு, வாரிசு' அதிகாலை காட்சிக் கட்டணம் 1000 ரூபாய்?'துணிவு, வாரிசு' அதிகாலை காட்சிக் ... தெலுங்கு திரையுலக அழுத்தத்திற்குப் பணிந்த 'வாரிசு' தயாரிப்பாளர் தெலுங்கு திரையுலக அழுத்தத்திற்குப் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in