என்னைச் சுற்றி நல்ல ஆண்கள் இல்லை - அனுயா | இவை போதும் : இந்த உலகத்தையே மாற்றிவிடலாம் - சமந்தா | கருணாநிதி நூற்றாண்டு விழா தள்ளிவைப்பு | வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு பதில் அஜித்தா...! - உண்மை என்ன? | தர்ஷன், தர்ஷனா நடிக்கும் புதிய படம் | 'டாக்சிக்' - ரிலீஸ் தேதியுடன் வெளியான யஷ் அடுத்த பட அறிவிப்பு | தனுஷ் இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | மம்முட்டிக்கு பதிலாக ஜாக்கி ஷெரப் | டெவில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாலகிருஷ்ணா 109வது படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை |
மக்களின் மனதுக்கு நெருக்கமான சின்னத்திரை நடிகர்கள் பலரும் சீரியல்களின் மூலம் தான் அறிமுகமாகினர். அந்த வகையில் 90-கள் காலக்கட்டத்தில் டிவி சீரியல்களில் கலக்கிய பல முக்கிய பிரபலங்கள் சந்தித்துக்கொண்ட ரீ-யூனியன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மீடியா வெளிச்சத்திலிருந்து முற்றிலும் விலகியிருக்கும் அஞ்சு, நிர்மலா உட்பட ஷில்பா, நீலிமா ராணி, அம்மு அபிராமி, ஆர்த்தி, மனோகர், ரிந்தியா, தீபக், போஸ் வெங்கட், சோனியா, ராகவ், கவுதம் சவுந்தராஜன், தாரிகா என பலரும் இந்த ரீ-யூனியனில் கலந்துகொண்டுள்ளனர்.
இதில், சிலர் இன்றும் சின்னத்திரை வெளிச்சத்தில் செலிபிரேட்டிகளாக வலம் வருகின்றனர். பலர் பீல்ட்-அவுட் ஆகிவிட்டாலும் ரசிகர்களுக்கு என்றுமே ஃபேவரைட்டாக இருப்பதால், தங்கள் மனம் கவர்ந்த நட்சத்திரங்களை கண்டு ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.