Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சித்ராவின் குரலில் உருக வைக்கும் ‛வாரிசு' - அம்மா பாடல்

20 டிச, 2022 - 19:10 IST
எழுத்தின் அளவு:
Soul-Of-Varisu-:-Third-song-out-in-Varisu

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‛வாரிசு' படம் பொங்கலுக்கு வெளியாகிறது. தமிழ், தெலுங்கில் உருவாகி உள்ள இந்த படத்தில் ராஷ்மிகா நாயகியாக நடிக்க, முக்கிய வேடங்களில் சரத்குமார், சங்கீதா, ஷாம் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். படம் வெளியீட்டிற்கு தயாராகி வரும் நிலையில் ஏற்கனவே ‛‛ரஞ்சிதமே...., தீ...' பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. அதிலும் விஜய் பாடிய ‛ரஞ்சிதமே' பாடல் 10 கோடி பார்வைகளை கடந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து மூன்றாவதாக அம்மா பாடலான ‛சோல் ஆப் வாரிசு' என்ற தாய் பாசத்தை உருக வைக்கும் பாடலை வெளியிட்டுள்ளனர். சின்னக்குயில் சித்ரா இந்த பாடலை பாடி உள்ளார். அம்மாவின் பாசத்துடன் உருக வைக்கும் இந்தபாடல் 2 மணிநேரத்தில் 12 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை கடந்து டிரெண்ட் ஆனது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'அவதார் 2' படத்தால் 'ஆதி புருஷ்' படத்திற்கு சவால்?'அவதார் 2' படத்தால் 'ஆதி புருஷ்' ... பூமிகாவின் இரண்டு படங்கள் அடுத்தடுத்து ரீ ரிலீஸ் பூமிகாவின் இரண்டு படங்கள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Velayutharaja Raja - Thirupputhur,இந்தியா
21 டிச, 2022 - 05:50 Report Abuse
Velayutharaja Raja அருமையான பாடல்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in