Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வாரிசு டிரைலர் எப்போது?

30 நவ, 2022 - 18:05 IST
எழுத்தின் அளவு:
When-Varisu-trailer-will-release

வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் வாரிசு. தமன் இசை அமைத்துள்ள இந்த படம் வருகிற பொங்கல் தினத்தில் திரைக்கு வருகிறது. இந்த படத்திற்காக விஜய் பாடிய ரஞ்சிதமே ரஞ்சிதமே என்ற பாடல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இந்த பாடல் தெலுங்கிலும் இன்று(நவ., 30) வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் வாரிசு படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலும் விரைவில் வெளியாக இருக்கிறது. டிச., 25ல் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று கூறப்படும் நிலையில், அதற்கு ஒருநாள் முன்னதாக டிச., 24ல் டிரைலர் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
டிச., 22ல் திரைக்கு வரும் நயன்தாராவின் ‛கனெக்ட்'டிச., 22ல் திரைக்கு வரும் நயன்தாராவின் ... ‛நீர்ப்பறவை 2' தொடங்கப்படும் - சீனு ராமசாமி அறிவிப்பு ‛நீர்ப்பறவை 2' தொடங்கப்படும் - சீனு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

angbu ganesh - chennai,இந்தியா
01 டிச, 2022 - 10:04 Report Abuse
angbu ganesh படம் வரும் போது அதன் இப்பவேய் ரிசல்ட் தெரிஞ்சிடுச்சேய். இனி வயசுக்கு வந்த என்ன வரலேன்னா enna
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in