ஒரே நாளில் மோதும் செல்வராகவன் - தனுஷ் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் | குஷ்புவின் காலில் ஏற்பட்ட திடீர் காயம் | சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் |
தமிழுக்கு இறக்குமதியாகும் மற்றுமொரு மலையாள தேவதை பார்வதி அருண். செம்பருத்திபூ என்ற படத்தில் அறிமுமான பார்வதி, என்னாலும் சரத், கலைகோட்டுகார், இருபத்தியொன்னாம் நூற்றாண்டு படங்களில் நடித்தார். கன்னடம் மற்றும் தெலுங்கிலும் நடித்துள்ள பார்வதி காரி படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். இதில் அவர் சசிகுமார் ஜோடியாக நடித்துள்ளார்.
சர்தார் படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் ஷி.லக்ஷ்மண் குமார் தயாரித்துள்ள இந்த படம் வரும் -25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் ஹேமந்த் இயக்கியுள்ளார். சசிகுமாருடன் மோதும் வில்லனாக நடிகர் ஜேடி சக்கரவர்த்தி நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் நரேன், இயக்குநர் பாலாஜி சக்திவேல், நாகி நீடு, பிரேம் குமார் , பிக்பாஸ் புகழ் சம்யுக்தா, அம்மு அபிராமி, ராம்குமார், தேனி முருகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.