Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராகுல் யாத்திரையில் பங்கேற்ற நடிகை ரியாசென்

17 நவ, 2022 - 16:50 IST
எழுத்தின் அளவு:
Actress-Riyasen-participated-in-Rahul-yatra

காங்கிரஸ் கட்சியின் எம்பியான ராகுல் காந்தி, பாரத் ஜூடோ என்ற நடை பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். இதுவரை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களில் நடை பயணம் செய்தவர் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் தனது நடை பயணத்தை தொடருகிறார். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் பாதுர் என்ற பகுதியில் அவர் நடைபயணம் செய்தபோது பாலிவுட் நடிகை ரியாசென் உடன் சென்றார். அது குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. ரியாசென் தமிழில் பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் மற்றும் பிரசாந்த் நடித்த குட்லக் போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர். பின்னர் ஹிந்தியில் பல படங்களில் நடித்தார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பிக்பாஸ் வீடா? இல்ல.... - விளாசிய நடிகை  வனிதாபிக்பாஸ் வீடா? இல்ல.... - விளாசிய நடிகை ... கெட்ட பெயர் வேண்டாம் : உதயநிதி எடுத்த முடிவு, தடுத்த கமல் கெட்ட பெயர் வேண்டாம் : உதயநிதி எடுத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

N S Sankaran - Chennai,இந்தியா
19 நவ, 2022 - 14:40 Report Abuse
N S Sankaran இனம் இனத்தோடு தான் சேரும்.இந்த ரியா தானே சுஷாந்த் மரணத்தில் சம்பந்தப்படுத்தி பேசப்பட்டவர். மேலும் போதை மருந்து சாப்பிடுவதை ஒப்புக்கொண்டவர்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in