Advertisement

சிறப்புச்செய்திகள்

'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் | தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் | கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? | போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மகனுடன் தீபாவளி கொண்டாட துபாய் பறந்த விஜய்

24 அக், 2022 - 10:52 IST
எழுத்தின் அளவு:
Vijay-fly-to-Dubai

தெலுங்கில் முதன்முறையாக வாரிசு என்ற படத்தில் நடித்து வரும் விஜய் கிட்டத்தட்ட அந்த படத்தின் படப்பிடிப்பை சில நாட்களுக்கு முன்பே முடித்திருந்தார். இந்தநிலையில் மீதமிருந்த ஒரு பாடல் காட்சியும் சமீபத்தில் படமாக்கப்பட்டது. இதைதொடர்ந்து தற்போது வாரிசு படத்தில் தனது பணிகள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்ட விஜய் நேற்று அதிகாலை துபாய் கிளம்பி சென்றார்.

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது துபாயில் படித்து வருகிறார். இந்தநிலையில் மகனுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடுவதற்காக துபாய்க்கு கிளம்பி சென்றுள்ளார் விஜய். விமான நிலையத்திற்குள் விஜய் நடந்து சென்ற வீடியோ வைரலானது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
அமீன் பீர் தர்காவில் வழிபாடு நடத்திய விஷால்!அமீன் பீர் தர்காவில் வழிபாடு ... மாமன்னன் பின்னணி இசை வேலைகளை தொடங்கினார் ஏ.ஆர்.ரஹ்மான் மாமன்னன் பின்னணி இசை வேலைகளை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
26 அக், 2022 - 16:14 Report Abuse
வாய்மையே வெல்லும் பின்னாடி.. அந்த புன்னகை என்ன விலை.... விஜய் யின் மைண்ட் வாய்ஸ்...
Rate this:
பெரிய ராசு - Arakansaus,இந்தியா
26 அக், 2022 - 10:31 Report Abuse
பெரிய ராசு இந்தியாவில் இல்லாத படிப்பு துபாயில் அரபி குத்து இவனுக்கு ரசிகர்கள் தமிழ்நாட்டில் கேவலம்.
Rate this:
mohan - chennai,இந்தியா
26 அக், 2022 - 17:45Report Abuse
mohanநல்ல செருப்படி விஜய் ரசிகர்களுக்கு இவன் உள்ளூர்ல இருந்தா என்ன துபையில இருந்தா என்ன நாட்டுக்கு ரொம்ப முக்கியம் அசிங்க பட்டர்கள் விஜய் rasigargal...
Rate this:
vignesh - Sathyamangalam,இந்தியா
24 அக், 2022 - 13:00 Report Abuse
vignesh Bro vijay anna oru tamilan avr orunmuduliyar ஜாதியை சேர்ந்தவார்
Rate this:
24 அக், 2022 - 11:20 Report Abuse
Smart Indian கிறிஸ்டியன், இவனக்கு என்ன தீபாவளி அதுவும், முஸ்லிம் நாட்டுல.
Rate this:
naadodi - Dallas,யூ.எஸ்.ஏ
25 அக், 2022 - 03:18Report Abuse
naadodiஎள்ளுதான் என்னைக்கு காய்து எலிப்புழுக்கை?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in