இசை மட்டும் தான்... நடிக்க வர மாட்டேன்: அனிருத் | 'ராய் ராய் ரா ரா'- ராம் சரணின் அதிரடி நடனம் குறித்து சிரஞ்சீவி வியந்து வெளியிட்ட பதிவு! | நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது! | 44 அரசுப் பள்ளிகளுக்கு விஜய் தேவரகொண்டா உதவி | ரஜினி ஒரு வித்தைக்காரர் : சுராஜ் வெஞ்சரமூடு | மார்ச் 6ல் ஓடிடியில் 'வித் லவ்' | தெலுங்கிலும் ஒரு ‛கில்லர்' : எஸ்ஜே சூர்யா என்ன செய்ய போகிறார் | தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி |

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛ருத்ரன்'. தயாரிப்பாளர் கதிரேசன் இந்த படம் மூலம் இயக்குனராக களமிறங்கி உள்ளார். நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். ஆக் ஷன் கலந்த திரில்லர் படமாக உருவாகிறது. இந்த படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. வருகிற கிறிஸ்துமஸ் தினத்தில் படம் வெளியாகும் என முன்பு அறிவித்திருந்தனர். ஆனால் படத்தில் நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதால் அந்த பணிகள் நிறைவடைய கூடுதல் காலம் தேவைப்படுவதால் ரிலீஸை தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளனர். அதன்படி படம் அடுத்தாண்டு தமிழ் புத்தாண்டான ஏப்., 14க்கு தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.




