லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட் | கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் | 'கைதி 2' எப்போது ஆரம்பமாகும் ? | நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (செப்., 18) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - வேங்கை
மதியம் 03:00 - பிச்சைக்காரன்
மாலை 06:30 - சந்திரமுகி
இரவு 09:30 - அடுத்த சாட்டை
கே டிவி
காலை 07:00 - ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்
காலை 10:00 - ரௌத்திரம்
மதியம் 01:00 - பத்ரி
மாலை 04:00 - ரெட்
இரவு 07:00 - தோரணை
இரவு 10:30 - பூமகள் ஊர்வலம்
விஜய் டிவி
மாலை 03:00 - புஷ்பா
கலைஞர் டிவி
மதியம் 01:30 - மருதமலை
மாலை 06:30 - ஆதவன்
இரவு 10:30 - கவலை வேண்டாம்
ஜெயா டிவி
காலை 09:00 - அவ்வை சண்முகி
மதியம் 01:30 - ப்ரியமுடன்
மாலை 05:30 - தவமாய் தவமிருந்து
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 06:00 - குங்பூ ஜங்கிள்
காலை 08:00 - சாக்ஷ்யம்
காலை 11:30 - கோஸ்ட் பஸ்ட்டர்ஸ்
மதியம் 02:00 - கல்பனா-2
மாலை 05:00 - ஐங்கரன்
இரவு 10:00 - ஹாஸ்டல்
ராஜ் டிவி
காலை 09:00 - கள்வனின் காதலி (2006)
மதியம் 01:30 - மஜா
இரவு 10:00 - திருமூர்த்தி
பாலிமர் டிவி
காலை 10:00 - எங்க ஊரு காவல்காரன்
மதியம் 02:00 - பிரதாப்
மாலை 06:00 - களம்
இரவு 11:30 - ஆரம்பம்
வசந்த் டிவி
காலை 09:30 - போங்கு
மதியம் 01:30 - நெஞ்சமுண்டு நேர்மையுண்டு
இரவு 07:30 - பாகப்பிரிவினை
விஜய் சூப்பர் டிவி
காலை 06:30 - அசுரவம்சம்
காலை 09:00 - பொன் மாணிக்கவேல்
மதியம் 12:00 - ஆரடுகுல புல்லட்
மாலை 03:00 - யாரோ இவள்
மாலை 06:00 - ஜாக்பாட்
இரவு 09:00 - ஜெய்சிம்மா
சன்லைப் டிவி
காலை 11:00 - பலே பாண்டியா
மாலை 03:00 - வெள்ளிக்கிழமை விரதம்
ஜீ தமிழ் டிவி
காலை 09:00 - பெங்களுர் நாட்கள்
மாலை 03:00 - மெர்சல்
மெகா டிவி
பகல் 12:00 - படகோட்டி