Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வரலட்சுமியா இது.... நம்புங்கள் ; என்ன ஒரு மாற்றம்

23 ஆக, 2022 - 15:44 IST
எழுத்தின் அளவு:
Varalaxmi-:-What-a-transformation

‛போடா போடி' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி. தொடர்ந்து பல படங்களில் நாயகியாக மட்டுமல்லாது வில்லியாகவும் அசத்தி வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். சற்று உடல் பெருத்து காணப்பட்ட வரலட்சுமி இப்போது அனைவரும் ஆச்சர்யப்படும்படி ஸ்லிம்மாக மாறி உள்ளார். இதை வெளிப்படுத்தும் விதமாக குட்டை கவுனில் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டுள்ளார்.



அதோடு இந்த மாற்றம் குறித்து, ‛‛மாற்றம் யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். உங்களை முதலில் நம்புங்கள். உங்களால் என்ன செய்ய முடியும், முடியாது என்று மற்றவர்கள் சொல்ல தேவையில்லை. நம்பிக்கை தான் சிறந்த ஆயுதம். உங்களுக்கு நீங்களே சவால் விடுங்கள். உங்களுக்கு சிறந்த போட்டி நீங்கள் தான். உங்களால் எவ்வளவு சாதிக்க முடியும் என்று ஆச்சரியப்படுவீர்கள். நம்புங்கள்'' என பதிவுட்டுள்ளார் வரலட்சுமி.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
'குருதி ஆட்டம்' - மன்னிப்பு கேட்ட இயக்குனர்'குருதி ஆட்டம்' - மன்னிப்பு கேட்ட ... ஜெயிலர்-ல் சிறிய வேடத்தில் நடிக்கும் தமன்னா ஜெயிலர்-ல் சிறிய வேடத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
24 ஆக, 2022 - 12:43 Report Abuse
Bala Murugan குழந்தை மாதிரி இவ்வளவு குட்டையாக ஆடை அணிந்து தான் உடல் எடையைக் குறைத்ததாக காட்ட வேண்டுமா? உன் அப்பா கட்டான உடம்பை காட்ட பனியனையும் கழட்டி உடற்பயிற்சி செய்வதாக படத்தில் காட்டுவார்கள். நன்றாக முழுமையான ஆடை அணிந்து புகைப்படம் எடுத்து அதை பார்த்தால் கூட தெரியுமே நீ உடல் எடையை குறைத்திருக்கிறாய் என்று. இப்படி சின்னப்பிள்ளை மாதிரி குட்டையாக ஆடை அணிந்தால் தான் ஸ்லிம்மாக இருக்கிறாய் என்று தெரிய வேண்டுமா?
Rate this:
Girija - Chennai,இந்தியா
24 ஆக, 2022 - 08:54 Report Abuse
Girija காலம் கடந்த ஞானதோயம் ஆனால் இன்னும் திருந்தவில்லை. பெற்றோர்கள் சரியில்லை என்றால் இப்படித்தான். குடும்பத்தை விட்டு விலகி, திருமணம் செய்துகொண்டு நல்ல மனைவியாக தாயாக மாற முயற்சி செய்யவும். காசுக்கு ஷோ நிகழ்ச்சிகளை விட்டு வெகு தூரம் செல்லவும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in