ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
‛டெடி' படத்திற்கு பின் நடிகர் ஆர்யா - இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜன் கூட்டணியில் உருவாகி உள்ள படம் ‛கேப்டன்'. ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடிக்க, சிம்ரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஹாலிவுட்டின் பிரடேட்டர் பட பாணியில் தயாராகி உள்ள இந்த படம் அடுத்தமாதம் செப்., 8ல் ரிலீஸாக உள்ளது. தற்போது படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. இந்நிலையில் ஆக., 22ம் தேதி காலை 11மணிக்கு படத்தின் டிரைலர் வெளியாகும் என அறிவித்துள்ளனர். சக்தி சவுந்தர்ராஜனின் முந்தைய படங்களை போன்று இந்த படமும் வித்தியாசமான கதைக்களத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.