பிளாஷ்பேக்: அப்போதே அதிர வைத்த திகில் படம் | பிளாஷ்பேக்: என்.எஸ்.கே இடத்தை பிடித்த காமெடி நடிகர் | கமல் உடன் இணைந்து நடிக்க ஆசை! - நடிகர் பிரியதர்ஷி | ‛அயோத்தி' படத்தினால் நடந்த நன்மை! - சசிகுமார் ஓபன் டாக் | இயக்குனர் இளன் அடுத்த படத்தின் அப்டேட்! | இன்று வரை ஓடிடி.,க்கு தராத சிலம்பரசன் படம் | அமேசான் நிறுவனம் கைப்பற்றிய கேங்கர்ஸ் | விருதுகளை விட ரசிகர்களின் அன்புதான் முக்கியம் : சாய் பல்லவி | இனி இப்படி பேசமாட்டேன் ; கடும் எதிர்ப்புக்கு அடிபணிந்த மகாராஜா வில்லன் | மோகன்லால் பட ரீமேக்கில் கண் பார்வையற்றவராக நடிக்கும் சைப் அலிகான் |
சார்பட்டா பரம்பரை படத்தை அடுத்து பா.ரஞ்சித் இயக்கி இருக்கும் படம் நட்சத்திரம் நகர்கிறது. இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. தற்போது இப்படம் ஆகஸ்ட் 31ம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவித்துள்ளனர். இந்த படத்தையும் தனது முதல் படமான அட்டகத்தியை போன்று காதல் கதையில் இயக்கி உள்ள ரஞ்சித், இன்றைய காலக்கட்ட இளைஞர்களுக்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த மெசேஜையும் இந்த படம் மூலம் பதிவு செய்திருக்கிறாராம்.