Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தம்பி படத்தை வெளியிடும் அண்ணன்

25 ஜூலை, 2022 - 11:02 IST
எழுத்தின் அளவு:
Udhayanidhi-releasing-Arulnidhi-movie

தேஜாவு படத்திற்கு பிறகு வெளிவரும் அருள்நிதியின் படம் டைரி. இன்னாசி பாண்டியன் இயக்கி உள்ள இந்த படத்தில் அருள்நிதியுடன் பவித்ரா மாரிமுத்து, கிஷோர், ஜெயபிரகாஷ், தணிகை, நக்கலஸ்ட் தனம், ஷாரா உள்பட பலர் நடித்துள்ளனர். அரவிந்த் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார், ரான் எதன் யோகன் இசை அமைத்துள்ளார்.

இது ஒரு க்ரைம் த்ரில்லர் படம். இதில் அருள்நிதி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பில் வெளியிடுகிறார். சினிமாவில் உதயநிதியும், அருள்நிதியும் நடிகராக, தயாரிப்பாளராக பயணித்து வருகிறார்கள். முதல்முறையாக இருவரும் இணைவது இந்தப் படத்தில் தான்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தமிழ் படத்தில் ஹீரோயின் ஆகும் பாலிவுட் கவர்ச்சி நடிகைதமிழ் படத்தில் ஹீரோயின் ஆகும் ... நட்டி, ஸ்ரீகாந்த் இணையும் சம்பவம் நட்டி, ஸ்ரீகாந்த் இணையும் சம்பவம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Mani . V - Singapore,சிங்கப்பூர்
28 ஜூலை, 2022 - 07:18 Report Abuse
Mani . V தமிழ் சினிமா உலகம் இந்த இலுமினாட்டிகளின் கையில்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in