7 ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ரிலீஸ் | விஜய் தேவரகொண்டா படத்தால் சூர்யா படத்தை கைவிட்ட கீர்த்தி சுரேஷ் | கூலி படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2விலும் நாகார்ஜூனா? | ''நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்'': எதை சொல்கிறார் மணிரத்னம்? | இட்லி கடை ரிலீஸ் தேதியில் சூர்யா 45 | தியேட்டரில் வெளியாகும் 'பறந்து போ' | என்னை பற்றிய பதிவுகளை நீக்க வேண்டும்: ஆர்த்திக்கு, ரவி மோகன் நோட்டீஸ் | மீண்டும் இணையும் வடிவேலு - பார்த்திபன் | பிளாஷ்பேக்: பூமியில் வாழ்ந்த கடவுள் 'என்.டி.ஆர்' | பிளாஷ்பேக்: தமிழில் 2 படங்கள் மட்டுமே இயக்கிய விட்டலாச்சார்யா |
கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் நடிகை வரலட்சுமி தற்போது நடித்துள்ள படம் 'கன்னித்தீவு'. இந்த படத்தை சுந்தர் பாலு இயக்கியுள்ளார். ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி, சுபிக்ஷா ,மொட்டை ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், லிவிங்ஸ்டன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த இப்படம் நான்கு பெண்களை மையப்படுத்தி உருவாகியுள்ளது . சமீபத்தில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது . இந்நிலையில் இப்படம் விரைவில் ரிலீசாகும் என அறிவித்து படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர் .