Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛விக்ரம்' பட முதல் பாடல் வெளியீடு : மத்திய அரசை ‛அட்டாக்' செய்யும் கமல்?

12 மே, 2022 - 10:30 IST
எழுத்தின் அளவு:
Vikram-Pathala-Pathala-song-out-:-Kamal-attacks-centre?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் விக்ரம். இதில் இவருடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கமல்ஹாசன் எழுதி, பாடியுள்ள ‛பத்தல பத்தல' என்ற பாடலை வெளியிட்டுள்ளனர். தர லோக்கலாக இந்த பாடலை எழுதி, பாடி உள்ளார் கமல். குறிப்பாக மத்திய அரசை விமர்சிக்கும் விதமான வரிகள் இடம் பெற்றுள்ளன.

‛‛கஜானாலே காசில்லே, கல்லாலையும் காசில்லே, காய்ச்சல் ஜுரம் நிறைய வருது. தில்லாலங்கடி தில்லாலே, ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே. சாவி இப்ப திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே என்ற வரிகளும் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து மத்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டுள்ள கமலஹாசன், தமிழ்நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை. சாவி இப்போது திருடன் கையில் என்று மத்திய அரசை மறைமுகமாக தாக்கி இருக்கிறார் என்பது போன்ற விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் எழுந்து வருகிறது.


அதேசமயம் அனிருத் இசையில் முதன்முதலாக கமல்ஹாசன் பாடியுள்ள இந்த பாடல் மிக துள்ளலாக இளவட்ட ரசிகர்களை குஷிப்படுத்தும் குத்துப்பாடலாக வெளியாகியுள்ளது. கேங்குடன் கமல் ஆடிப் பாடுவது போல் அமைந்துள்ள இப்பாடல் வெளியாகி சில மணி நேரங்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. இந்தப் படம் ஜூன் 3-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி 169 படத்திற்கு திரைக்கதை எழுதும் கேஎஸ் ரவிக்குமார் ?ரஜினி 169 படத்திற்கு திரைக்கதை ... பாலா படத்தில் இரட்டை வேடத்தில் சூர்யா பாலா படத்தில் இரட்டை வேடத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

Ram - Thanjavur,இந்தியா
13 மே, 2022 - 07:16 Report Abuse
Ram ALL TAMIL HEROS (RAJINI, KAAMAL, VIJAY, AJITH are all totally flop and other state heros are already making big time in Tami Nadu.. So They all washed out.. Anirudh Music is a CRAP.. SAME style... Horrible..... HE is not a MUSIC Composer.. KAMAL is trying to Fool people.. in politics and in cinema... His days are gone
Rate this:
13 மே, 2022 - 00:53 Report Abuse
AL..Nachi சுண்ணாம்பு பூசியூம் இன்னும் திருந்தளை...
Rate this:
JAYARAMAN - Bengaluru,இந்தியா
12 மே, 2022 - 18:26 Report Abuse
JAYARAMAN கமலுக்கு வந்த சோதனை, கடைசில கழக கைக்கூலி ஆயிட்டாரு?? இல்ல இதுதான் பிளானேவா???
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
12 மே, 2022 - 16:53 Report Abuse
J.V. Iyer indha padam flap aaga vaazhthukkal.
Rate this:
japaankaaran - Tokyo,ஜப்பான்
12 மே, 2022 - 13:22 Report Abuse
japaankaaran ஏன்பா விமர்சிக்க கூடாதா. இந்தியால ஹிட்லர் ஆட்சி நடக்கிறதா என்ன?
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in