'ஆர்யன்' படத்தில் 'கண்ணூர் ஸ்குவாட்' இன்ஸ்பிரேஷன் ; மனம் திறந்த விஷ்ணு விஷால் | நடிகர் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | மீண்டும் அதிக வெளியீடுகள் ஆரம்பம்… | கோயிலில் 'தல…தல' என்ற ரசிகர்கள்: 'வேண்டாம்' என சைகை செய்த அஜித் | ஓடிடி ரிலீஸ் : 1000 கோடியைத் தவறவிடும் 'காந்தாரா சாப்டர் 1' | அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது |

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தி வாரியர்'. ராம் பொத்தினேனி இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபத்திரங்களில் ஆதி, நாசர், நதியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகின்றனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இப்படம் வருகின்ற ஜூலை 14ம் தேதி திரைக்கு வருகிறது . இந்நிலையில் இப்படத்தின் டீசர் வரும் மே 14ம் தேதி மாலை 5.31 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.