எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் 'கோகுலத்தில் சீதை' தொடரில் நாயகியாக நடித்து வருகிறார் ஆஷா கவுடா. பொதுவாக ஹோம்லியாக இருக்கும் ஆஷா கவுடா கிளாமர் பாம் ஆக மாறி திடீரென வெடித்து விடுவார். கோகுலத்தில் சீதை தொடரில் நந்தா மாஸ்டருடன் 'ஊ சொல்றியா மாமா' பாடலுக்கு இவர் ஆடிய ஆட்டத்தை பார்த்து ரசிகர்களே ஆடி போய்விட்டனர். அந்த அளவுக்கு கவர்ச்சியில் இவரால் உச்சம் தொட முடியும். இன்ஸ்டாவிலும் அடிக்கடி வொர்க் அவுட் வீடியோஸ் மட்டும் போட்டு உசுப்பேற்றி வரும் இவர், திடீரென அல்ட்ரா மாடர்ன் உடைகளிலும், புடவையிலும் ஒரு காட்டு காட்டி விடுவார். அந்த வகையில் தற்போது பிங் நிற புடவையில் அழகு 'பளீச்' என தெரிய செம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் இவரை செல்லமாக 'சைலண்டான கவர்ச்சி புயல்' என அழைத்து வருகின்றனர்.