2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் படம். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார் . அனிரூத் இசையமைத்துள்ளார். இரு பாடல்கள், டிரைலர்கள் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளன. ஏப்ரல் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது . நேற்று அனைத்து இடங்களிலும் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் மட்டும் பீஸ்ட் படத்திற்கான முன்பதிவு அமோகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் பல ஊர்களில் டிக்கெட் கட்டணம் அதிக விலைக்கு விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.