டி.ராஜேந்தர் பூரண குணமடைந்தார் : அமெரிக்காவில் ஒரு மாதம் ஓய்வு | சமந்தாவின் இன்ஸ்டா முடக்கப்பட்டதா? | வெந்து தணிந்தது காடு - இசை விழா ஆகஸ்ட்டில் நடைபெறுகிறது | பொன்னியின் செல்வன் - நந்தினியாக ஐஸ்வர்யா ராய் | 'தி கிரேமேன்' - பட புரொமோஷனுக்காக ஹாலிவுட் பறந்த தனுஷ் | விஜய்யின் வாரிசு - பிரெஞ்சு படத்தின் தழுவலா? | பார்த்திபனை ஆச்சரியப்படுத்திய லோகேஷ் கனகராஜ் | உலக அளவில் சாதனை படைத்த 'கேஜிஎப்' போஜ்புரி | ஜவான் - ஷாருக்கானுக்கும் வில்லன் விஜய் சேதுபதி? | ஷங்கரின் படத்தில் நடனத்திற்கு 1000 பேர், சண்டைக்கு 1200 பேர் |
பிரபாஸூடன் பூஜா ஹெட்டே இணைந்து நடித்த ராதே ஷ்யாம் படம் திரைக்கு வந்துள்ள நிலையில் விஜய்யுடன் அவர் நடித்துள்ள பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது. அதையடுத்து ஆச்சார்யா, சர்க்கஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பூஜா ஹெக்டே அளித்துள்ள ஒரு பேட்டியில், பாலிவுட் நடிகர் சல்மான்கான் குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.
அதாவது, சல்மான்கான் ஒரு உண்மையான மனிதர். அவர் உங்களை விரும்பினால் அதை நீங்கள் சொல்லலாம். அவர் விரும்பவில்லை என்றால் அது அவரது முகத்தில் கூட தெரியும். உங்கள் முகத்திற்கு மிகவும் பொருத்தமானவர். அப்படிப்பட்டவர்கள் புத்துணர்ச்சி ஊட்டுவதாக நான் உணர்கிறேன். குறைந்தபட்சம் அவர் என்ன நினைக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும் என்று சல்மான்கானின் ரியல் கேரக்டர் குறித்து அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் பூஜா ஹெக்டே.