பழசை மறக்காத சூரி | ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் எக்ஸ் கணக்கு | இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29வது படம்! | ஆண் குழந்தை தான் வாரிசுக்கு அடையாளமா... சீரஞ்சீவி பேச்சால் சர்ச்சை | 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழாவை தனுஷ் புறக்கணித்தது ஏன்? | நான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன் - இசையமைப்பாளர் தேவா | பவதாரிணி பிறந்தநாள்: வெங்கட்பிரபு உருக்கம் | பிளாஷ்பேக்: இளையராஜா இசை, தயாரிப்பில் சறுக்கிய திரைப்படம் | 10 ஆண்டுகளுக்கு முன்பே உருவான கதை 'டிராகன்' | பிளாஷ்பேக்: பெண் உளவாளியாக நடித்த முதல் நடிகை |
வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித் நடித்துள்ள படம் வலிமை. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஹூமா குரேஷி, வில்லனாக கார்த்திகேயா நடித்துள்ளார்கள். போனி கபூர் படத்தை தயாரித்திருக்கிறார். இன்று திரைக்கு வந்துள்ள வலிமை படத்திற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். அதோடு இதுவரை வெளியான அஜித் படங்களின் வசூலை இந்த வலிமை படம் முறியடித்து விடும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
இந்த நிலையில் இன்று காலை வலிமை படத்தின் முதல் காட்சியை சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, போனி கபூர் ஆகியோர் ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை கண்டுகளித்துள்ளார்கள்.