இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! | முதல்முறையாக ஜோடி சேரும் நானி, பூஜா ஹெக்டே | வெங்கடேஷ் ஜோடியான கே.ஜி.எப் நாயகி! |
சார்பட்டா பரம்பரை படத்தை தொடர்ந்து நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வந்தார் ரஞ்சித். காதல் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷாரா உள்பட பலர் நடித்துள்ளார்கள். கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இந்தப் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திரைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் படத்தை ரஞ்சித் இயக்கப் போகிறார் .