'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! |
நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து வினோத் இயக்கத்தில் வலிமை படத்திலும் நடித்துள்ளார் அஜித். இந்த படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இதையடுத்து மீண்டும் இவரது இயக்கத்திலேயே நடிக்க உள்ளார் அஜித். இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கி விட்டார் வினோத். இந்நிலையில் இந்த படத்தில் அஜித் நெகடீவ் ரோலில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வாலி, மங்காத்தா, பில்லா போன்ற படங்களில் நெகட்டிவ் கலந்த வேடங்களில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.