Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வாரணாசி : ஜார்ஜியாவில் அடுத்த கட்டப் படப்பிடிப்பு

25 பிப், 2026 - 10:45 IST
எழுத்தின் அளவு:
Varanasi-Next-phase-of-shooting-in-Georgia
Advertisement

ராஜமவுலி இயக்கத்தில், மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் தெலுங்குப் படம் 'வாரணாசி'. உலக அளவில் இந்தப் படத்தைக் கொண்டு சேர்க்கும் விதத்தில் அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே இரண்டு முறை இந்தப் படம் பற்றி உலக அளவிலான மீடியாக்களுக்கு படக்குழுவினர் பேட்டி கொடுத்தார்கள். சரியான இடைவெளியில் இதை செய்வதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு அடுத்த கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடைபெற உள்ளதாம். இதற்காக மகேஷ்பாபு புறப்பட்டுச் சென்றுள்ளார். பனி படர்ந்த மலை, ஐஸ் கட்டி மலை என ஜார்ஜியா நாட்டில் இருப்பதால் அது படத்தின் உருவாக்கத்தில் சிறப்பான ஒரு பதிவாக இருக்கும் என படக்குழுவினர் அந்த இடத்தைத் தேர்வு செய்துள்ளார்களாம்.

இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்திலும், அடுத்த கட்டப் படப்பிடிப்பு கென்யா நாட்டிலும் நடைபெற்றது. ஒரிசா மாநிலத்திலும் படப்பிடிப்பை நடத்தினார்கள். ஜார்ஜியா படப்பிடிப்பை முடித்த பிறகு மேலும் சில உலக நாடுகளில் படப்பிடிப்பு நடக்க உள்ளதாம். 2027 ஏப்ரல் 7ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ராஜமவுலி, மகேஷ்பாபு சண்டை ; ராம் கோபால் வர்மா பகிர்ந்த வைரல் வீடியோராஜமவுலி, மகேஷ்பாபு சண்டை ; ராம் ... நானி இரட்டை வேடத்தில் நடிக்கும் படத்திற்கு 'பிளடி ரோமியோ' என டைட்டில் நானி இரட்டை வேடத்தில் நடிக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap