Advertisement

சிறப்புச்செய்திகள்

ஜனநாயகன் படம் லீக் ; அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது : ரஜினிகாந்த் | சிக்ஸ் பேக் உடன் தயாராகும் தனுஷ் மகன் : ஜி.வி.பிரகாஷ் தந்த அப்டேட் | 'பெத்தி' படத்தில் இளம் நாயகி? | ஜனநாயகன் முழு படம் வெளியான விவகாரம்; அதிகரிக்கும் ஆதரவு குரல் | 15 நாள் சினிமா, 15 நாள் கார் ரேஸ் : அஜித் எடுத்த முடிவு | விஜய்யின் ரசிகர் கூட்டத்தை பார்த்து பிரமிப்பாக உள்ளது : கவுசல்யா | பைக் ரைடிங் : மஞ்சு வாரியருக்கு அஜித் தந்த அட்வைஸ் | ஜனநாயகன் படம் லீக் : 500 கோடி பிஸினஸிற்கு பாதிப்பு, என்ன செய்ய போகிறார் விஜய்...? | 'ஜனநாயகன்' லீக் விவகாரம்: முதல் ஆளாக குரல் கொடுத்த சிவகார்த்திகேயன் | 'ஜனநாயகன்' படத்தின் காட்சிகள் லீக்: தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சாய் பல்லவி நடிப்பை முன்மாதிரியாக கொண்டு நடித்தேன் : மானசா வாரணாசி ஓபன் டாக்

21 பிப், 2026 - 10:47 IST
எழுத்தின் அளவு:
I-acted-with-Sai-Pallavis-acting-as-a-role-model-Manasa-Varanasi-Open-Talk
Advertisement

சமீபத்தில் தெலுங்கில் கப்புள் பிரண்ட்லி என்கிற திரைப்படம் வெளியானது. தமிழிலும் இந்த படம் வெளியானாலும் கூட தெலுங்கில் இந்த படம் ஓரளவு டீசன்டான வரவேற்பு பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இதில் கதாநாயகியாக நடித்த மானசா வாரணாசிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. அந்த படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார் மானசா வாரணாசி.

சமீபத்திய பேட்டி ஒன்றில் இவர் கூறும்போது, “படத்தின் டைரக்டர் அஸ்வின் சந்திரசேகர், சாய் பல்லவியின் தீவிரமான ரசிகர். அதனால் இந்த கதாபாத்திரம் பற்றி அவர் என்னிடம் கூறும்போது சாய் பல்லவி நடித்த படங்களில் அவரது நடிப்பை பாருங்கள் என்று எனக்கு முதலிலேயே கூறிவிட்டார். நானும் சாய் பல்லவி நடித்த படங்களை விடாமல் பார்த்தேன். அவரது நடிப்பை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டுதான் இந்த படத்தில் நடித்துள்ளேன்” என்று கூறியுள்ளார் மானசா வாரணாசி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மும்பை படப்பிடிப்பில் படக்குழுவினருக்காக சென்னையிலிருந்து உணவு வரவழைத்த பிரபாஸ்மும்பை படப்பிடிப்பில் ... மார்ச் 6ல் வெளியாகிறது ரச்சிதா நடித்த ஹாரர் படம் மார்ச் 6ல் வெளியாகிறது ரச்சிதா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap