Advertisement

சிறப்புச்செய்திகள்

ஜனநாயகன் மறு தணிக்கை 2வது முறை ரத்து | மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைகிறதா? | நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித் 64 படத்தின் தயாரிப்பாளர் யார் ?

11 பிப், 2026 - 10:47 IST
எழுத்தின் அளவு:
Who-is-the-producer-of-Ajith-64
Advertisement

'குட் பேட் அக்லி' படத்திற்குப் பிறகு அஜித்குமார், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. அஜித்தின் 64வது படமாக உருவாக உள்ள இப்படத்தைப் பற்றி இயக்குனர் ஆதிக் ஏற்கெனவே சில முறை அப்டேட்களைக் கொடுத்துள்ளார்.

இந்த மாதம் அல்லது அடுத்த மாதத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று கூட தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்தப் படத்தைத் தயாரிக்கப் போவது யார் என்பது குறித்த சரியான தகவல்கள் இல்லை. இப்படத்தைப் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தயாரிக்க உள்ளதாகச் சொன்னார்கள்.

ஆனால், தற்போது அஜித்தின் சம்பள விவகாரத்தால் இழுபறி நீடிக்கிறது என்றும் டோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜித்தின் முந்தைய படமான 'குட் பேட் அக்லி' படம் 250 கோடி வசூலித்ததாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் வெளியாகின.

அதற்கேற்றபடி தான் அஜித் 64 படத்தின் பட்ஜெட்டை முடிவு செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் சொன்னாராம். சம்பள விவகாரத்தில் அஜித் கறாராக நடந்து கொள்ள மாட்டார் என்பது கோலிவுட் தகவல். இப்படியிருக்கையில் அஜித் 64 குறித்து தற்போது திடீரென இப்படி ஒரு தகவல் வருவது ஆச்சரியமாக உள்ளது என்றும் சொல்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பொருளாதார சிக்கல்களை சமாளிக்க 'லியோ' பெரிய அளவில் உதவியது ; கவுதம் மேனன்பொருளாதார சிக்கல்களை சமாளிக்க ... பிரபாஸுக்கும் ஜோடி பவன் கல்யாணுக்கும் ஜோடி ; அறிமுக நடிகைக்கு ஜாக்பாட் பிரபாஸுக்கும் ஜோடி பவன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap