ஹரிஷ் கல்யாண் மகளின் பெயர் 'கிரியா ஹரிஷ்' | விஜய் பெரிய ஸ்டார், அறிவுரை தேவையில்லை : பவன் கல்யாண் | விமர்சனம் வந்தால் வளருகிறீர்கள் என அர்த்தம் : மாளவிகா மோகனன் | அண்ணன், தம்பியை இயக்கும் வினோத் | ஏஜிஎஸ் படத்தில் சாய் அபயங்கர் : இசையா.... ஹீரோவா... | சூரியின் மண்டாடி படத்தை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ் | அஜித் பிறந்தநாளில் ‛ஆழ்வார்' ரீ ரிலீஸ்? | பிரபல அமெரிக்க நிறுவனத்தின் முதல் இந்திய விளம்பர தூதராக பொறுப்பேற்ற 'அனிமல்' பட நடிகை | கோவையில் கேபிள் டிவியில் ‛ஜனநாயகன்' படம் ஒளிபரப்பு : ஒருவர் கைது | போகிற போக்கில் கதைகளை தேர்ந்தெடுக்காதீர்கள் ; மிருணாள் தாக்கூருக்கு 'கல்கி' இயக்குனர் வேண்டுகோள் |

தக் லைப் படத்திற்கு பிறகு சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ள படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. வருகிற ஏப்ரலில் படம் வெளியாகிறது. இதற்கடுத்து சிரஞ்சீவிக்கு ஜோடியாக விஸ்வாம்பரா என்ற படத்திலும், மோகன்லாலுக்கு ஜோடியாக ராம் என்ற படத்திலும் நடித்து முடித்திருக்கிறார் திரிஷா. இதில் சிரஞ்சீவியுடன் அவர் நடித்திருக்கும் விஸ்வாம்பரா படத்தின் படப்பிடிப்பு முடிந்து விஎப்எக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி விமர்சனங்களை சந்தித்தது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதிக்கு அறிவிக்கப்பட உள்ளது. அநேகமாக இப்படம் ஜூலை 10-ல் வெளியாகும் என்று டோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.




