'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

ரவி மோகன் நடிப்பில் கணேஷ் பாபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'கராத்தே பாபு'. வட சென்னை பின்னணியில் அரசியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக முன்னாள் டிஜிபி சங்கர் ஜிவாலின் மகளான தீப்தி ஜிவால் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் இயக்குனர் பி.வாசுவின் மகன் சக்தி வாசுதேவன் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் ரவி மோகனுடன் மோதும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது இந்த படத்தில் சக்தியின் கதாபாத்திர போஸ்டர் வெளியாகி உள்ளது. பார்ப்பதற்கு அவரது தந்தை பி வாசுவை போன்றே இந்த போஸ்டரில் காட்சி அளிக்கிறார் சக்தி வாசுதேவன்.