Advertisement

சிறப்புச்செய்திகள்

ராம்கோபால் வர்மா மீது பணமோசடி புகார் | கேஜிஎப் படத்துக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | மோகன்லால் மீதான யானை தந்தம் வழக்கு: 3 வாரத்தில் விசாரணையை முடிக்க கோர்ட் உத்தரவு | ஆட்டோவில் சென்ற நடிகையிடம் அத்துமீறிய போலீஸ் | ராம் படத்தை தொடர்ந்து மீண்டும் இணையும் மோகன்லால் - ஜீத்து ஜோசப் | சேகர் படத்தின் தடை நீக்கம் ; மறு ரிலீஸ் தேதி பரிசீலனை | ரிட்டர்ன் டிக்கெட்டை காட்டினால் மட்டுமே ஜாமீன் ; நடிகருக்கு நீதிமன்றம் செக் | விசாரணை தடம் மாறுகிறது : பாதிக்கப்பட்ட நடிகை நீதிமன்றத்தில் மனு | 2022ல் ஹாட்ரிக் வெளியீட்டில் கார்த்தி | போர்கொண்ட சிங்கம் : 'விக்ரம்'-ன் அடுத்த பாடல் வெளியீடு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அந்தோணிசாமியை குருமூர்த்தியாக மாற்றியது ஏன்? - ஜெய்பீம் பட விவகாரத்தில் சூர்யாவுக்கு அன்புமணி கேள்வி

11 நவ, 2021 - 10:29 IST
எழுத்தின் அளவு:
Jaibhim-issue-:-Anbumani-question-to-Suriya

சென்னை : ஜெய்பீம் படத்தில் பழங்குடி இளைஞர் ராஜாக்கண்ணுவை கொலை செய்த போலீஸ் அதிகாரியின் உண்மை பெயர் அந்தோணிசாமி என்பதற்கு பதிலாக குருமூர்த்தி என மாற்றியது ஏன் என்று பதிலளிக்க வேண்டும் என நடிகர் சூர்யாவுக்கு பா.ம.க., இளைஞணி தலைவர் அன்புமணி கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: ஜெய்பீம் திரைப்படத்தில், வன்னியர் சமுதாயம் திட்டமிட்டு இழிவுபடுத்தப்பட்டு உள்ளது. இந்தப் படம் தங்களின் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வெளிவந்திருப்பது நியாயமற்றது; மனசாட்சி உள்ளவர்களால் ஏற்க முடியாதது. தயாரிப்பாளர் என்ற முறையில் கீழ்கண்ட கேள்விகளுக்கு நீங்கள் விடையளிக்க வேண்டும். கேள்விகள் விபரம்:

இது உண்மை நிகழ்வு திரைப்படம் தானா?

* கொலையுண்ட பழங்குடி இளைஞர் பெயர் ராஜாக்கண்ணு. அவரை படுகொலை செய்த காவல் துறை அதிகாரி பெயர் அந்தோணிசாமி. ராஜாக்கண்ணுக்காக போராடும் வழக்கறிஞர் பெயர் சந்துரு. விசாரணை அதிகாரியான காவல்துறை ஐ.ஜி.,யின் பெயர் பெருமாள்சாமி என உண்மை நிகழ்வின் கதாபாத்திரங்கள் பெயரையே சூட்டியுள்ளீர்கள். ஆனால், காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்திற்கு மட்டும், அந்தோணிசாமி என்பதற்கு பதிலாக குருமூர்த்தி என மாற்றியது ஏன்; நீதிமன்ற விசாரணையில் அவரை குரு, குரு என்று அழைக்கும் வகையில் காட்சி அமைத்தது ஏன்?

* ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி இப்போது சென்னையில் வாழ்ந்து வருகிறார். தன் கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிரான போராட்டத்தில், ஊராட்சி தலைவரும், ஊர் மக்களும் தான் தனக்கு உறுதுணையாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் அனைவருமே வன்னியர்கள். திரைப்படத்தில் ஊர் மக்களையும், ஊராட்சி தலைவரையும் கெட்டவர்களாகவும், ஜாதி வெறி கொண்டவர்களாகவும் சித்தரித்தது ஏன்? இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (19) கருத்தைப் பதிவு செய்ய
சிவகார்த்திகேயனின் டான் பர்ஸ்ட் லுக் வெளியீடுசிவகார்த்திகேயனின் டான் பர்ஸ்ட் ... ஆக்ஷன் பேய் படத்தில் சோனியா அகர்வால் ஆக்ஷன் பேய் படத்தில் சோனியா அகர்வால்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (19)

ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
16 நவ, 2021 - 10:00 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் வம்புமணி ஜாதி கலவரம் பண்றதிலே ஆரம்பிச்சி இப்போ மதக் கலவரத்துக்கு பிரமோஷன் ஆயிட்டாரா? அப்டீக்கா பாஜாக்கா சப்போர்ட்டு கேக்குறாப்புலே..
Rate this:
muthu -  ( Posted via: Dinamalar Android App )
11 நவ, 2021 - 21:53 Report Abuse
muthu அமேரிக்கா அமேசான் தயாரிப்புல அந்தோணி வில்லனா ? வாய்ப்பே இல்ல
Rate this:
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
11 நவ, 2021 - 17:18 Report Abuse
Natchimuthu Chithiraisamy சினிமாவில் கிருஸ்துவர்கள் ஏதோ ஒரு இடத்தில் இருந்து கொண்டு சம்பந்த பட்டவருக்கு வெளிநாட்டு பணம் வாங்கி கொடுத்துவிட்டு பல இடங்களில் இந்துவை மரியாதை குறைவாக காட்டுகிறார்கள் இந்த படத்தில் கிருஸ்துவர்க்கு பதிலாக இந்துவை. இது போல் எல்லா படங்களிலும். இது இந்துவுக்கு புரிவதில்லை. விஜய் கில்லி படத்தில் விநாயகர் ஊர்வலத்தில் விநாயகரை பார்த்து சல்யூட் அடித்துவிட்டு பிறகு கிருஸ்துவ முறை படி வணங்குவது. தி மு க உதயநிதி வக்கீல் வேட படத்தில் இந்து சாமி போட்டோவை ஒரு ஒரமாக காட்டுவது இது போல் பல. இந்துக்கள் அணைத்து தவறான பதிவுகளையும் பட்டியல் இட வேண்டும்
Rate this:
M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
11 நவ, 2021 - 17:17 Report Abuse
M Selvaraaj Prabu அன்புமணியா காசு கொடுக்கிறார்? காசுக்காக எதையும் செய்வான் சூர்யா. இது போலத்தான் சுரரை போற்று படத்தில் பிராமணரை தாழ்ந்த ஜாதி காரனாக மாற்றி பேரும், காசும் வாங்கினான்.
Rate this:
DVRR - Kolkata,இந்தியா
11 நவ, 2021 - 17:15 Report Abuse
DVRR எவன் ஒருவன் முஸ்லிமுக்கும் கிறித்துவனுக்கும் ஆதரவாக குடை தூக்குகின்றானோ அவன் இப்படித்தானிருப்பான் இருப்பான் என்று சொல்லிய சூரியவிற்கு நன்றி முஸ்லீம் ஜோதிகா கிட்டே சொல்லிடுங்க
Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar advertisement tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in